கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் 100 மிமீ க்கும் அதிகமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மழை காரணமாக சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம் எனவும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1