இன்றைய தினம் (04.01.2025 சனிக்கிழமை) மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது..
இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்கின்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1