26 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைக்கமுடியும்!

கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மின்னஞ்சல் மூலமாக முறைப்பாடுகளை முன்வைக்கும் பொருட்டு, அவர் அதற்கு 03 நாள்களுக்குள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்து விட்டு எமக்குப் பதில் தருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அரச துறை அதிகாரிகளின் முறைகேடுகள், நேர்மையின்மைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

* அவரது அஞ்சல் முகவரி –
Dr. Harini Amarasuriya,
No.58,
Sir Ernest De Silva Mawatha,
Colombo 07.
* அவரது மின்னஞ்சல் முகவரி.- info@pmoffice.gov.lk
* தொடர்புத் தொலைபேசி இலக்கங்கள் – Tel: (+94) 112 575317 / 18, (+94) 112 370737 / 38.
* Fax Numbers – (+94) 112 575310, (+94) 112 574713.
* Hotline Number – 1919.

பிரதமரின் செயலாளர் தொடர்பு விபரங்கள்.
Mr. G. Pradeep Saputhanthri
Secretary to the Prime Minister
Salary Code: SL 4
* Tel: +9411 2575311
* Fax: +9411 2575310
* Email: secpm@pmoffice.gov.lk

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் வீதியில் சாகசம் காட்டிய தனியார் சிற்றூர்தியின் வழித்தட அனுமதி இரத்து!

Pagetamil

பல்கலைக்கழக வளாகங்களாக மாறும் தேசிய கல்வியியல் கல்லூரிகள்

east tamil

சிகிரியாவுக்காக நிதி உதவியை முன்மொழிந்த கொரிய நிறுவனம்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

பெரஹரா யானை தாக்கியதில் ஒருவர் காயம்

east tamil

Leave a Comment