இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையாக, ஆயுதப்படையினரை அழைக்கும் உத்தரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் முயற்சியாக அமையும் என கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. யில், இந்த நடவடிக்கையானது பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1