26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
கிழக்கு

கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள்

கிழக்கு மாகாண சபையின் புதிய திணைக்களத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த திணைக்களங்களில் பணியாற்றிய உத்தியோகத்தர்களே மீண்டும் தலைமைப் பொறுப்புக்களுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளனர்.

சேவைக் காலம் மற்றும் தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அந்த வகையில், கிழக்கு மாகாண சபையின் புதிய நியமனங்கள் பெற்றுக்கொண்டோரின் விபரங்கள்:
1. Acting DCS Admin – Mr.Vilvarathnam
2. SAS-CM office – Mr.Nadarasa Sivalingam
3. Commissioner of Local Government – Mr.A.L.M.Azmi
4. Industries – Mr. Manivannan
5. Provincial Land Commissioner – Mrs. V. Raveendaran
6. PD Education – Additional PD – Mr.I.M.Rikas
7. MC – Akkaraipaththu – Mr.N.M.Nowfees
8. Commissioner MC – Batticaloa – Mr.N.Thananjeyan
9. Commissioner MC – Kalmunai – Mr.A.T.M.Rafee
10. Rural Development Department – Mr.K.Elamkumuthan
11. MDTU – Director – Mrs.Mohamed Rafeek Fathima Rifka
12. Sports – Mr.S.Pragash
13. Social Service – Mr.U.Sivarajah
14. ACLG -Batticaloa – Mr. V. Thevanesan
15. Motor Traffic – Mrs. S.Varuny

இந் நியமனங்கள் கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை மேலும் துல்லியமாகவும், செயல்திறனான வகையிலும் முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனல் மின் நிலையம் அமைக்க பெறப்பட்ட காணிகளை வழங்குங்கள் – சம்பூர் மக்கள் கோரிக்கை

east tamil

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றம்

east tamil

அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானின் கல்முனை வருகை

east tamil

கல்முனை வைத்தியசாலைக்கு ஆதம்பாவா திடீர் விஜயம்

east tamil

தருமை ஆதீனம் திருக்கோணேஸ்வரத்திற்கு வருகை

east tamil

Leave a Comment