இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக கடமையாற்றிய செனெஸ் பண்டார திஸாநாயக்கவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய தலைவராக கிஹான் டி சில்வா இன்று (26.12.2024) காலை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வர்த்தக நிபுணரான கிஹான் டி சில்வா இலங்கையில் பல வர்த்தக நாம கூட்டாண்மை செயற்பாடுகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1