இலங்கை போக்குவரத்துசபையின் யாழ்ப்பாணம், காரைநகர் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று இரண்டு ஊழியர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகினர். யாழ்ப்பாணம், காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே பாதிக்கப்பட்டனர்.
தாக்குதலை நடத்திய 3 பேரும் தப்பிச் சென்றனர்.
தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி யாழ், காரைநகர் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1