Pagetamil
கிழக்கு

திருடனை கண்டால் தகவல் வழங்குங்கள்

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவுமாறு சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் குறித்த நபர் ஈடுபட்டிருந்தார்.

அத்துடன் பல்வேறு திருட்டுச் சம்பவம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கீழ்காணும் குறித்த சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கவுமாறும் குறித்த விடயம் தொடர்பில் தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் 0672 260 222 எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறித்த சந்தேக நபர் பற்றிய தகவலை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

39 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன்

east tamil

ஆழிப் பேரலை நினைவில் ஆள் கடல் சுத்தமாக்கல்

east tamil

இன்னும் நீதி கிடைக்காமல் ஜோசப் பரராஜசிங்கம்

east tamil

கோணேசபுரியில் வீணாகும் அரச வளங்கள்

east tamil

கைது செய்யப்பட்டுள்ள மியன்மார் அகதிகள்

east tamil

Leave a Comment