திருகோணமலை திருக்கடலூர் கிராமத்தில் உள்ள திருக்கடலூர் பத்திரகாளி அம்மாள் தேவஸ்தான ஐயப்பன் சன்னிதானத்திலிருந்து ஐயப்பன் சுவாமி ஊர்வலம் இன்று மாலை இடம்பெற்றது.
இன்றைய தினம் (25.12.2024) குறித்த கிராம ஆலயத்தின் ஐயப்பன் பக்தர்களால், ஐயப்பன் சாமி யானையில் ஊர்வலமாக திருக்கடலூர் கிராமத்தை சுற்றி கொண்டுவரப்பட்டு மக்களால் வழிபாடுகள் இடம் பெற்றது. இதன் போது பெருந்திரளான கிராம மக்கள் ஒன்று கூடி, சுவாமியை வழிபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1