இன்று (24.12.2024) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (DCC) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் குழுக்கூட்டத்தில் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மட்டத்தில் உள்ள மேம்பாட்டுசார் வேலைகள், அரசாங்கம், பொதுமக்கள் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தல் என பல்வேறு விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1