27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
கிழக்கு

இலங்கை மீண்டும் சிக்கியுள்ளது – கோவிந்தன் கருணாகரம்

ஜனாதிபதியின் இந்தியா மற்றும் சீனாவிற்கான தொடர்ச்சியான விஜயங்கள், இலங்கை மீண்டும் அதன் பொறிக்குள் சிக்கியிருப்பதனை வெளிப்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது இலங்கையின் அரசியல் மிகவும் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயம் கடந்த 15 தொடக்கம் 17ஆம் திகதிவரை இடம்பெற்றத்தைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 12 தொடக்கம் மீண்டும் சீனாவுக்குச் செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதிலிருந்து இந்திய – சீனா அதிகாரப் போட்டியிலே இலங்கை மீண்டும் சிக்கியிருப்பதாகவே உணர முடிகின்றது. மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபானசாலையில் வாள்வெட்டு

east tamil

வாழைச்சேனையில் கிராமசேவகர் தாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம்

Pagetamil

மட்டக்களப்பில் திறக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயம்

east tamil

கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் கைது

Pagetamil

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இருவருக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment