Pagetamil
இலங்கை

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் 3 தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாக- நான்கு  புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (17) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் சுஜீவ சேனசிங்க, மொஹமட் இஸ்மாயில் மற்றும் மனோ கணேசன் ஆகியோரும், புதிய ஜனநாயக முன்னணியின் பைசர் முஸ்தபாவும் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

இதையும் படியுங்கள்

சிஐடியில் மைத்திரி

Pagetamil

உள்ளூராட்சி வேட்புமனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கு அணி மனு!

Pagetamil

சாமர சம்பத் நீதிமன்றத்தில்

Pagetamil

சிஜடியிலிருந்து வெளியேறிய நாமல்

Pagetamil

மனைவி, தம்பி சிறை சென்றதால் அரசியலை கைவிடப் போவதில்லை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!