25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறு முன்னேற்றம்!

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக கோமா நிலையில் இருந்த சிவாஜிலிங்கம், இன்று கண்விழித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தீவிர நீரிழிவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சிவாஜிலிங்கம், மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழும்பு சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த வீட்டில் சுயநினைவிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து, வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Pagetamil

Leave a Comment