சிவப்பு/வெள்ளை கெகுளு அரிசி 1 கிலோ 220 ரூபாவாகவும், சிவப்பு/வெள்ளை நாடு அரிசி 1 கிலோ 230 ரூபாவாகவும், சிவப்பு/வெள்ளை சம்பா அரிசி 1 கிலோ 240 ரூபாவாகவும், கீரி சம்பா அரிசி 1 கிலோ 260 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி மூலம் இந்த விலை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று (10.12.2024) அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு அதிகமான விலையில் அரிசி விற்கப்பட்டால், உரிய அரசு அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1