2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற 18 தேசியப் பட்டியல் இடங்களை நிரப்புவதற்கான பெயர் பட்டியலை தேசிய மக்கள் சக்தி பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள பட்டியல் பின்வருமாறு:
1. பிமல் ரத்நாயக்க
2. dr. அனுர கருணாதிலக்க
3. பேராசிரியர். உபாலி பன்னிலகே
4. எரங்க உதேஸ் வீரரத்ன
5.அருணா ஜெயசேகர
6. dr. ஹர்ஷன சூரியப்பெரும
7. ஜனித ருவன் கொடித்துவக்கு
8. புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி
9. ராமலிங்கம் சந்திரசேகர்
10. dr. நஜித் இந்திக்க
11. சுகத் திலகரத்ன
12. லக்மாலி ஹேமச்சந்திர (சட்டத்தரணி)
13. சுனில் குமார் கமகே
14. காமினி ரத்நாயக்க
15. பேராசிரியர். ருவன் சமிந்த ரணசிங்க
16. சுகத் வசந்த டி சில்வா
17. அபுபக்கர் ஆதம்பாவா (திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்)
18. ஆர்.எச். உபாலி சமரசிங்க (வன்னி மாவட்ட வேட்பாளர்)
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1