2924 பொதுத்தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் பத்தொன்பது வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் இருவர் இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்:
• முத்துமெனிகே ரத்வத்த (திகாமடுல்ல)
• அம்பிகா சாமுவேல் (பதுளை)
• நிலாந்தி கொட்டஹச்சி (களுத்துறை)
• ஓஷானி உமங்கா (களுத்துறை)
• வைத்தியர் கௌசல்யா ஆரியரத்ன (கொழும்பு)
• சமன்மலி குணசிங்க (கொழும்பு)
• கலாநிதி ஹரினி அமரசூரிய (கொழும்பு)
• சரோஜா பால்ராஜ் (மாத்தறை)
• நிலுஷா கமகே (ரத்னபுர)
• சாகரிகா அதாவுடா (கேகாலை)
• கீதா ரத்னகுமாரி (குருநாகல்)
• ஹிருனி விஜேசிங்க (புத்தளம்)
• சதுரி கங்கானி (மொனராகலை)
• துஷாரி ஜயசிங்க (கண்டி)
• ஹசர பிரேமதிலக்க (காலி)
• தீப்தி வாசலகே (மாத்தளை)
• அனுஷ்கா திலகரத்ன (நுவரெலியா)
• கிருஷ்ணன் கலைச்செல்வி (நுவரெலியா)
• ஹேமாலி வீரசேகர (கம்பஹா)
ஐக்கிய மக்கள் சக்தி
• சமிந்திர கிரியெல்ல (கண்டி)
• ரோகினி குமாரி விஜேரத்னா (மாத்தளை)
இந்தக் கட்சிகள் இன்னும் சில பெண் உறுப்பினர்களை தேசியப் பட்டியலில் நியமித்தால் எண்ணிக்கை அதிகரிக்கும்.