புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை (18) பதவியேற்கவுள்ளது.
இதன்படி நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1