எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ்- கிளி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலா ரவிராஜின் கட்சி சின்னத்தை தவறாக குறிப்பிட்ட போலியான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தென்மராட்சியின் வரணி பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
+1