கிழக்கு மாகாணப் பக்கம் வடக்கு அரசியல் தலைமைகள் தலைவைத்தும் படுக்காமல் விரட்ட வேண்டுமென விசம் கக்கும் பிரதேசவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் பிள்ளையான்.
அம்பாறையில் நேற்று (4) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
1
+1
+1
+1