Pagetamil
இலங்கை

யாழில் 23 கட்சிகள், 21 சுயேச்சைக்குழுக்கள் போட்டி!

யாழ் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும், 21 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் (23)மற்றும் சுயேட்சை குழுக்களால் (23) கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று நண்பகல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

உள்ளூராட்சி தேர்தல்: நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

மஹிந்த மகன், மாமிக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது!

Pagetamil

தையிட்டி விகாரை கலந்துரையாடலில் இருந்து தப்பியோடிய ஜேவிபி அமைச்சர்கள்: பொதுமக்கள் காட்டம்!

Pagetamil

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

Pagetamil

யாழில் ஜேவிபி எம்.பிக்கள் செய்யும் வேலை இதுதான்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!