25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

தமிழர்களின் வாக்கின் பெறுமதி அதிகரித்துள்ள சமயத்தில் அதை வீணடிப்பது புத்திசாலித்தனமற்ற நடவடிக்கை: இலங்கை தமிழ் அரசு கட்சி மத்தியகுழுவில் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்த அறிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தனது நிலைப்பாட்டை எழுத்து வடிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (1) வவுனியாவில் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எம்.ஏ.சுமந்திரன் தனது நிலைப்பாட்டு ஆவணத்தை வழங்கினார்.

இன்றைய கூட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் இன்றைய கூட்டத்திலும் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லையென கருதப்படுகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

அனுரவிற்கு மக்கள் வாக்களித்தது ஊழல், மோசடியை சுத்தம் செய்யவே தவிர வாகன உதிரிப்பாகங்களை கழற்ற அல்ல!

Pagetamil

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

Leave a Comment