கணவர் பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பலத்த காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
43 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1