சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது.
இதன்போது மீண்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த யோசனைக்கு எதிராக 5 உறுப்பினர்களும், ஆதரவாக 3 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1