ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டுக்கோட்டை அமைப்பாளர் திரிலோகநாதன் என்பவரை ஜந்து நாள்களாக காணவில்லை என தெரிவித்து அவரது மனைவி முறைப்பாடளித்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1