பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.
நீர்த்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சந்தியை விட்டு வெளியேறி தற்போது அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1