தனது பன்னிரெண்டு வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிராம மக்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லவாய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் எனவும் சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1