25 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

தியாத்தலாவ கார் பந்தயத்தில் விபத்து: 5 பேர் பலி

தியத்தலாவவில் இடம்பெற்ற ஃபெக்ஸ்ஹில் மோட்டார் பந்தய போட்டியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கைக்கான ருவாண்டா உயர் ஸ்தானிகர் – பிரதமரை சந்திப்பு

east tamil

யு.எஸ்.ஏ.ஐ.டி. நிதியுதவிகள் குறித்த விரிவான விசாரணை அவசியம் – நாமல்

east tamil

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடியேற்றி போராட்டம்

Pagetamil

வன்னி ஆசிரியர்கள் வன்னியிலேயே சேவை செய்ய வேண்டும் – ரவிகரன் எம்.பி

east tamil

கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!

east tamil

Leave a Comment