இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.
பண்டாரவளை – பதுளை பிரதான வீதியின் ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் இன்று (16) அதிகாலை மஹியங்கனையிலிருந்து எல்ல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது அவரது கார் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் தீப்பிடித்ததில் இராஜாங்க அமைச்சருக்கோ, ஓட்டுனருக்கோ காயம் ஏற்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1