யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப்பகுதியில் இன்று (30) மாலை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
யுக்திய நடவடிக்கையின் ஒரு அங்கமாக பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சுன்னாகம் நகரம், பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொண்டதுடன், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1