களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் திணைக்கள வளாகத்தில் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார். ஜனாதிபதியின் பல்கலைக்கழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1