யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் தெற்கு பகுதியில், வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிவஞானம் கனகமணி (71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மகன் ஒருவர் இரண்டு வாரங்களுக்க முன்னரே பிரித்தானியா சென்றுள்ளார். தனிமையிலிருந்த விரக்தியினால் அவர் உயிர்மாய்த்ததாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
What’s your Reaction?
+1
+1
1
+1
2
+1
+1
4
+1
4
+1
3