திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஜீப் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
கந்தளாய், சேருவில வீதியில் பேராறு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஜீப்பை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1