யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையில் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைய யாழ்ப்பாண பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், ஆனைக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வைத்து 53 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 12 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1