Pagetamil
மரண அறிவித்தல்

திரு.ஜெகசிங்கம் மரியசிசில் இன்பராஜன்

கரவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு- பொரளை மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட ஜெகசிங்கம் மரியசிசில் இன்பராஜன் அவர்கள் 2024.1.4ஆம் திகதியன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்ற ஜெகசிங்கம், இன்பராணி (கனடா) தம்பதியின் அன்பு மகனும், செபஸ்ரியாம்பிள்ளை, காலம் சென்ற பற்றிமா (கனடா) தம்பதியின் அன்பு மருமகனும்,

அனா அவர்களின் அன்புக் கணவரும்,

சோபியா, பிறைடன், சமரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேளின் அவர்களின் அன்புச் சகோதரனும்,

டன்ஸ்ரன், பியோ, பவி ஆகியோரின் அன்பு மைத்துனனும்,

நிகல்யா, டரன், இசபெல்லா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரில் பூதவுடன், 2024.1.12 அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9 மணி வரையும், மறுநாள் 13 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 9.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,

எதிர்வரும் 2024.1.13 அன்று, காலை 10 மணியளவில் கனடாவில்,
14 Highgate Drive, Markham, ON L3R 3R6 என்ற முகவரியிலுள்ள St Thomas the Apostle இல் ஆராதனை இடம்பெற்று, Christ the King Catholic Cemetery, 7770 Steeles Avenue East, MARKHAM, ON L3R 5G1 இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தொடர்புகளுக்கு-
யேசுகுமார் (சின்னமாமா)- பிரித்தானியா- 00447890757551
பியோ (மைத்துனர்)- கனடா- 001 (416) 805-3801

இதையும் படியுங்கள்

மரண அறிவித்தல் – அமரர். மாணிக்கம் காளியம்மா

Pagetamil

அமரர் கதிரித்தம்பி மனோகரன்

Pagetamil

அமரர் சோமதேவா ராகுலன்

Pagetamil

அமரர். பேச்சிமுத்து கிருபரெத்தினம்

Pagetamil

மரண அறிவித்தல் – அமரர். திருமதி. ஜோர்ஜியானா ஜோசப்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!