தற்போது வெளியாகியிருந்த தரம் ஐந்து புலமை பிரிசில் பரீட்சையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவி ஒருவர் அதி கூடிய புள்ளியாக 196
புள்ளிகளை பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியால மாணவியான கிருஸ்ணலிங்கம் தாருஜா
என்ற மாணவியே மேற்படி புள்ளியினை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும்
பெருமை சேர்த்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மாணவிகள்
இருவருக்கே இவ்வாறு அதி கூடிய புள்ளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1