மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக ஒரு கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1