மருதானை மற்றும் பேஸ்லைன் வீதிக்கு இடையில் புகையிரத பாதையில் மரம் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி மார்க்கத்தில் ரயில் பயணங்கள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் தாமதமாக இயக்கப்படுவதாகவும், சில நேரங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1