25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
குற்றம்

காதலியை 2 நாட்கள் விடுதியில் தங்க வைத்து 4 பேருக்கு விற்பனை செய்தவர் கைது!

காதலியை லொட்ஜ் ஒன்றிற்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அறையில் வைத்து நான்கு பேருக்கு விற்பனை செய்த முகாமையாளர் கைது செய்யப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அகலவத்த ஓமட்ட கிராமத்தில் வசிக்கும் விடுதியின் முகாமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

அகலவத்தை, ஓமட்ட வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பெண்ணொருவர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக 119 இல் கிடைத்த முறைப்பாட்டின் பேரில், அவர் கைது செய்யப்பட்டு முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு ஆடைத் தொழிலாளி என்றும், அவர் கடந்த 2 இரவுகள் லொட்ஜில் தங்க வைக்கப்பட்டு, நான்கு ஆண்களுடன் பணத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment