25.6 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 9 பேர் கைது!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 34 ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பக்தமன தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

வெடுக்குநாறிமலையில் நிம்மதியான வழிபாட்டுக்கு வழி வேண்டும் – துரைராசா ரவிகரன்

east tamil

முன்னாள் அமைச்சர் ஐவருக்கு விசாரணை

east tamil

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

Leave a Comment