இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் செயற்குழு மற்றும் தெரிவுக்குழு பதவி விலக வேண்டும் என இலங்கை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, செயற்குழுவை இராஜினாமா செய்யுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளர்கள் இருவர் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1