லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 95.00 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 கிலோகிராம் சிலிண்டர் 38 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 18 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1