கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (04) சிரமதானப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்த்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள், பொது
மக்கள் என பலரும் கலந்துகொண்டு இச் சிரமாதான பணிகளை
முன்னெடுத்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1