மின்சார கட்டண மீளாய்வு காலத்தை மூன்று மாதங்களாக திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தற்போதுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டுதலின்படி, மின் கட்டண மறுஆய்வு காலம் ஆறு மாதங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1