உலகக்கிண்ண போட்டிகளில் ஆடி வரும் இலங்கை அணியில் மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் கப்டன் தசுன் ஷானக மற்றும் மதீஷ பத்திரன காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் லக்னோ மைதானத்தில் இலங்கையணி பயிற்சியில் ஈடுபட்டபோது இரு வீரர்களும் கலந்து கொள்ளவில்லை.
இரு வீரர்களும் அண்மைய போட்டிகளில் சோபிக்கவில்லை. பத்திரன இளம் வீரர் என்பதால் மேலும் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டியது அவசியம். எனினும், தசுன் ஷானக அணியில் ‘தண்டச்சோறாக’ நீடித்து வருவதாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1