20ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ள தமிழ் தேசிய கட்சிகள், இதற்கான ஏற்பாட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றன. இன்றும் (13) யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று நிகழ்ந்தது.
நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) மீளவும் சந்தித்து பேசுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1