Pagetamil
இலங்கை

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்?

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிறுவனத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு விலைச் சூத்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படலாம். செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ சிலிண்டர் ரூ.3,127 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.1,256 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டர் ரூ.587 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் பேசுவோரின் முறைப்பாடுகளை ஆங்கில மொழியில் முன்வைக்கமுடியும்!

east tamil

யோஷித்தவுக்கு குற்றப் புலனாய்வினரால் அழைப்பு

east tamil

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தல்

east tamil

ரின் மீன்கள் விலைக்கான விசேட அறிவிப்பு

east tamil

ஏப்ரலில் உள்ளூராட்சி சபை தேர்தல்

east tamil

Leave a Comment