மாத்தறை பாம்புரணை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணுக்குள் பீடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று அந்த பெண் 2 இறாத்தல் பாண் வாங்கியுள்ளார்.
காலையில், பிள்ளைகள் பாடசாலை புறப்படுவதற்கு முன்னர் பாண் சாப்பிட்ட போது, பாணுக்குள், பீடியின் அடிப்பகுதி காணப்பட்டுள்ளது. பாண் தொழிலாளி பீடி புகைத்த பின், அடிக்கட்டையை பாண் மாவுக்குள் வீசியெறிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1