ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) உரையாற்றவுள்ளார்.
“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கை மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த 18 ஆம் திகதி மாநாடு ஆரம்பமானது. .
இலங்கை நேரப்படி இரவு 10.00 மணியளவில் ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றுவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1