தியாகி திலீபனின் நினைவேந்தலை தடைசெய்ய கோரி யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (20), யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.