28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

வசந்த கரன்னகொடவின் மனுவுக்கு திகதி குறிக்கப்பட்டது!

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கியதாக குற்றம் சுமத்தி, தமக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கர்ணாகொடவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு  விசாரணைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஜனவரி 19ஆம் திகதி விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வசந்த கர்ணாகொட இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும் – ருவன் செனரத் தகவல்

east tamil

Leave a Comment